Department of Tamil Language – SF

The Department of Tamil (part – I) in self financing stream was started in the year 1995.Our objective is to develop confidence, discipline, creativity and proficiency in Tamil. Various Literary events are organized by the department to improve the artistic skills of the students. Staff motivate the students to participate external competitions. We conduct cultural activities for schools and college students.

Vision

The department aims to develop communication skills among the students, develop creativity in language and make him/her a good citizen through value based education.

Mission

The department provides quality education in Tamil Language to meet the requirements of all I and II year degree courses. Facilitates the training and development of faculty members. Offers guidance and counseling to students.Facilitate the development of soft skills.To get inspired by Tamil language and literature. To bring publicationsin various journals and magazines.To develop Major Research Projects.
no-photo-icon-22

Dr.A.Raja mohammed

Assistant Professor
EMail:
no-photo-icon-22

Dr.S.Jamuna

Assistant Professor
EMail:
no-photo-icon-22

Dr.A.Mahabobu

Assistant Professor
EMail:
no-photo-icon-22

Dr.R.Vishnupriya

Assistant Professor
EMail:
no-photo-icon-22

Dr.T.Parameshwari

Assistant Professor & Head
EMail:
Dr. M.Chitrakala

Dr. M. Chitrakala

Assistant Professor
file_00000000f6107209b49ee8e988c867a7

Dr.T.Geethanjali

Assistant Professor
1000393687

Dr.T.Radhika Lakshmi

Assistant Professor
1000141548

Dr.N.Jaya Sudha

Assistant Professor
1000130014

Dr.R.Dhivya

Assistant Professor

Syllabus Tamil Language 2026-2027

Syllabus Tamil Language 2024-2025

Syllabus Tami Language 2025-2026

களம் இலச்சினையின் விளக்கம்
களம்
‘களம்’ இலச்சினையில் செந்தாமரை மலரின் நடுவில் ஸ்ரீவில்லிப்புத்தூரின் கோபுரம், அதன் உச்சியில் தீப ஒளிச்சுடரும் அமைந்துள்ளன. அதன் வலப்பக்கத்தில் வள்ளுவரும், இடப்பக்கத்தில் பாரதியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர்
வள்ளுவரின் தனி மனித ஒழுக்கச் சிந்தனைகளையும் உலகளாவிய பொது நோக்குக் கருத்துக்களையும் மாணவர்கள் அறிதல்.
பாரதியார்
மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, வீரம், அஞ்சாமை, மொழிப்பற்று, நாட்டுப்பற்று போன்ற உயரிய சிந்தனைகளை வளர்த்தல்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமும் தீப ஒளியும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் ஆன்மீக உணர்வு, உயர்வான எண்ணங்கள், குறிக்கோள் போன்றவற்றை உருவாக்கச் செய்தல். மேலும் அதில் ஒளிரும் தீபமானது மாணவர்களுக்கு அறிவொளியைத் தூண்டல்.
செந்தாமரை
வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி மாணவர்களின் சுய மேம்பாட்டை மலரச் செய்தல்.
கற்றனைத்தூறும் அறிவு
இலச்சினையின் வாசகமானது கற்க கற்க அறிவானது பெருகும்.
PO1 உரைநடை :
நான்கு பருவத்திற்கும் உரைநடைப் பகுதி இடம் பெற்றுள்ளது.
PO2 செய்யுள்:
1.முதல்பருவத்தில் செய்யுள் பகுதியில் இக்கால இலக்கியம்
2. இரண்டாம் பருவத்தில் இடைக்கால இலக்கியம் (சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம்,
3.மூன்றாம் பருவத்தில் காப்பிய இலக்கியங்களும்,புராணங்களும்
4.நான்காம் பருவத்தில் சங்க இலக்கியங்களும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
PO3 இலக்கணம்:
1.முதல் பருவம் – வல்லினம் மிகும் இடங்கள்- வல்லினம் மிகா இடங்கள்
2.இரண்டாம் பருவம் – தொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள்
3.மூன்றாம் பருவம் – அணிகள் (உயர்வு நவிற்சி,உவமை அணி, எடுத்துக்காட்டு உவமையணி, தற்குறிப்பேற்றணி, வேற்றுப்பொருள்வைப்பணி)
PO4 படைப்பாக்கம்
கவிதை, சிறுகதை எழுதுதல், கடிதம் மற்றும் விண்ணப்பம் வரைதல், செய்தித்தாள் மற்றும் விளம்பரம் தயாரித்தல், மொழி பெயர்த்தல் போன்றவை மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
PO5
இலக்கிய வரலாறு
ஒவ்வொரு பருவத்திற்கும் செய்யுள் பகுதிகளுக்கேற்ப இலக்கிய வரலாற்றிலிருந்து நான்கு அல்லது ஐந்து தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
PSO – 1 செய்யுள்:
1. தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்தல்
2. வாழ்வியல் விழுமியங்களை இலக்கியங்களின் வாயிலாகப் புகட்டுதல்
3. இலக்கியங்களின் பாடுபொருள் மாற்றம், வளர்ச்சிநிலை, வடிவம், மரபுநிலை மாற்றங்கள் குறித்து அறியச் செய்தல்
PSO – 2 உரைநடை:
1. தமிழ்;மொழியின் சொல்வளமும், பொருள்நிறைந்த சொற்களும், சொற்களின் நுண்மையும், சிறப்பையும் அறிந்து கொள்ளச் செய்தல்
2. தற்கால சமுதாயச் சூழலுக்குத் தீர்வு காணுவதற்கு ஏற்ற வகையில் கட்டுரைகளை
அமைத்தல் (பெண்ணியம், வாழ்வியல், சுற்றுச்சூழல், அறிவியல்;, அறவியல், பக்திநெறி, பண்பாடு)
PSO – 3 இலக்கணம்:
1. தமிழ் இலக்கணத்தின் இன்றியமையாமையை உணர்த்துதல்
2. தமிழ் மொழியின் முழுவடிவத்தை அறிந்து கொள்ளச் செய்தல்
3. தமிழ் மொழியினைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் துணைபுரிதல்
4. அரசுப்பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கணம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்துதல்
5. தமிழ்;வழி கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசு வேலையில்
முன்னுரிமை பெறச்செய்தல்
PSO – 4 படைப்பாக்கம் ஃ ஆளுமைத்திறன் ஃ வாழ்வியல் கல்வி
1.படைப்பாக்கத்திறனை மேம்படுத்தி ஊடகத் துறையில் வேலை வாய்ப்பிற்கு
ஊக்கப்படுத்துதல்
2. மொழிபெயர்ப்புப் பயிற்சியின் வாயிலாக ஆங்கில மொழியிலிருந்து தமிழை எழுத, பேச,
கற்கப் பயிற்சியளிக்கப்படுகிறது
3. ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், வாழ்வியல் சார்ந்த பல்வேறு தகவல்களை
அறிந்த கொள்ளவும் ஊக்கப்படுத்துதல்.
PSO – 5 இலக்கியவரலாறு:
1.தமிழ் இலக்கியங்களின் வரலாற்றுப் பின்புலத்தினையும், அவற்றினை இயற்றிய ஆசிரியர்களைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி குறித்தும் அறிந்து கொள்ளச் செய்தல்
2. அரசுப் பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கியம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்தல்
PSO – 6 அடிப்படைத்தமிழ்
பகுதி – 1 இல் இதர மொழி பயின்ற மாணவர்களுக்கு மூன்று மற்றும் நான்காம் பருவத்தில் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழப்; பாடத்திட்டம் அமைத்துக் கற்றறியச்
செய்தல்.