Dr.R.Dhivya
Biography
வணக்கம் நான் நலமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் உதவி பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றேன். நறுவீ, புறநானூற்றில் குறுநில மன்னர்கள் என்ற இரு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளேன். 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கின்றேன்.
வணக்கம் நான் என்ஜிஎம் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக 2022 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். 2016-2020 முதல் நான்கு ஆண்டுகள் ஸ்ரீசரஸ்வதி தியாகராஜா கல்லூரியல் பணியாற்றியிருக்கிறேன். 20 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கின்றேன். பன்னாட்டு ஆய்விதழ்களிலும் இ யு.ஜி.சி. ஆய்விதழிலும் கட்டுரை எழுதியுள்ளேன். 25க்கும் மேற்பட்ட பயிலரங்குகளிலும்இ ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியிலும், உரையரங்கிலும் கலந்து கொண்டுள்ளேன். நறுவீ, புறநானூற்றில் குறுநில மன்னர்கள் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளேன்.

