என்ஜிஎம் கல்லூரியில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலை திறப்பு விழா
பொள்ளாச்சி: மகாத்மா காந்தியடிகளின் 157ஆவது ஜெயந்தி தினத்தையும், என்ஜிஎம் கல்லூரி நிறுவனர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் ஐயா அவர்களின் 12ஆவது நினைவு தினத்தையும் முன்னிட்டு, பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழா அக்டோபர் 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்பு, அறம், அகிம்சை ஆகியவற்றைத் தன் வாழ்க்கையின் தாரக…
Details




